நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்சார்பில்“பெண்மை வெல்க” என்ற தலைப்பிலான நிகழ்வு இன்று (15.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் மேற்குமண்டலம் (கோவை) காவல்துறை தலைவர் அ. பாரி அவர்கள் கலந்து கொண்டு மாணவியரிடம்உரையாற்றினார்.