Category: Uncategorized

எழுபத்தி ஐந்தாவது (75-) இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு எங்கள் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உத்தர உறுதி மையம் மற்றும் கல்லூரியின் புத்தாக்க மையம் ஆகியவற்றின் சார்பில் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது

19.12.2022 aadika amrit mahotsav pdf file

Read More

நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்சார்பில்“பெண்மை வெல்க” என்ற தலைப்பிலான நிகழ்வு இன்று (15.12.2022) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் மேற்குமண்டலம் (கோவை) காவல்துறை தலைவர் அ. பாரி அவர்கள் கலந்து கொண்டு மாணவியரிடம்உரையாற்றினார்.

15.12.2022 Mr. A. Pari – Penmai Velga Pdf file

Read More